தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
பாகுபலி நாயகன் பிரபாஸ் தற்போது நடித்து வரும் படம் சாஹோ. மூன்று மொழிகளில் தயாராகி வரும் இந்த படத்தில் பிரபாசுக்கு ஜோடியாக அனுஷ்கா, தமன்னா என சில நடிகைகள் நடிப்பதாக செய்திகள் வெளியாகி வந்த நிலையில், இந்தி நடிகை ஸ்ரத்தா கபூர் நடித்துக்கொண்டிருக்கிறார். அதோடு, தெலுங்கில் டப்பிங் பேசியே தீருவது தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளார் ஸ்ரத்தா.
முன்னதாக சாஹோ படத்திற்கான கதாநாயகி தேர்வு நடந்தபோது அலியாபட்டை தான் முதலில் அணுகியிருக்கிறார்கள். ஆனால் கதையை சீன் பை சீன் கேட்ட அவர், கதாநாயகிக்கு முக்கியத்துவம் இல்லை என்பதை சொல்லி நடிக்க மறுத்து விட்டாராம். அதன் பிறகுதான் அந்த வாய்ப்பு ஸ்ரத்தா கபூருக்கு சென்றிருக்கிறது. ஆக, அலியாபட் தட்டிக்கழித்த வாய்ப்பு ஸ்ரத்தாவுக்கு அதிர்ஷ்ட வாய்ப்பாக அமைந்திருக்கிறது.