Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சினிமா நடிகை ஆனார் ஜூலி

30 நவ, 2017 - 10:26 IST
எழுத்தின் அளவு:
Julie-turn-as-actress

மெரினா கடற்கரையில் நடந்த ஜல்லிக்கட்டு போராட்டத்தின் மூலம் வெளி உலகத்திற்கு வந்தவர் ஜூலி. போராட்ட குணமிக்க பெண்ணாக பார்க்கப்பட்டார். அடுத்து சில மாதங்களிலேயே விஜய் டி.வியின் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு நட்சத்திர அந்தஸ்தை பெற்றார். ஆனால் போராட்ட குணமிக்க பெண் என்ற பிம்பம் உடைந்தது. தற்போது ஒரு நடன நிகழ்ச்சியின் தொகுப்பாளினியாகி இருக்கிறார்.

அடுத்தகட்டமாக சினிமா நடிகையாகவும் மாறிவிட்டார். விமல், தயாரித்து நடிக்கும் மன்னர் வகையறா படத்தில் ஒரு சிறிய கேரக்டரில் நடித்துள்ளார். இந்தப் படத்தில் ஆனந்தி, சாந்தினி, பிரபு, சரண்யா உள்பட பலர் நடிக்கிறார்கள். பூபதி பாண்டியன் இயக்கியுள்ளார்.

படத்தில் நடித்திருப்பது பற்றி ஜூலி கூறியதாவது: மன்னர் வகையறா படத்தில் நடித்திருப்பது உண்மை. என்ன கேரக்டர் என்பது பற்றி சொல்ல எனக்கு அனுமதியில்லை. கேரக்டர் எனக்கு பிடித்திருந்ததால் நடித்திருக்கிறேன். நல்ல கேரக்டர்கள் அமைந்தால் தொடர்ந்து நடிப்பேன். என்றார்.

ஜூலி, விமலின் தங்கையாக நடித்திருப்பதாக பட வட்டார தகவல்கள் தெரிவிக்கிறது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in