மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
விஷாலின் படங்களுக்கு பொதுவாக கேரளாவில் தனியான மார்க்கெட் எதுவுமில்லை. ஆனால் சமீபத்தில் வெளியான துப்பறிவாளன், மலையாளத்தில் மோகன்லாலுடன் இணைந்து நடித்த வில்லன் படங்களை தொடர்ந்து தற்போது கேரளாவில் விஷால் படங்களுக்கென ஒரு மார்க்கெட் உருவாகியுள்ளது.. இந்நிலையில் தற்போது விஷால் நடித்துவரும் இரும்புத்திரை படத்தின் கேரள வெளியீட்டு உரிமையை தயாரிப்பாளரும் விநியோகஸ்தருமான சிபு தமீன்ஸ் கைப்பற்றியுள்ளார். விஷாலுக்கு ஜோடியாக சமந்தா நடிக்க, அர்ஜூன் முக்கிய வேடத்தில் நடிக்க, பி.எஸ்.மித்ரன் இயக்கியுள்ள இந்தப்படம் பொங்கலுக்கு வெளியாக இருக்கிறது.