Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பூஜாகுமாரை முற்றுகையிடும் டைரக்டர்கள்

29 நவ, 2017 - 11:38 IST
எழுத்தின் அளவு:
directors-approach-pooja-kumar

2000-ம் வருடத்தில் தமிழில் காதல் ரோஜாவே என்ற படத்தில் அறிமுகமானவர் பூஜாகுமார். அதன்பிறகு ஆங்கில படங்களில் நடிக்க சென்று விட்ட அவரை நீண்ட இடைவேளைக்குப்பிறகு தனது விஸ்வரூபம் படத்திற்காக மீண்டும் தமிழுக்கு அழைத்து வந்தார் கமல். அதன்பிறகு விஸ்வரூபம்-2, உத்தமவில்லன் படங்களில் நடித்த பூஜாகுமாருக்கு பின்னர் தமிழில் படமில்லாததால் தற்போது தெலுங்கில் நடித்து வருகிறார்.

சமீபத்தில் வெளியான கருட வேகா என்ற படத்தில் டாக்டர் ராஜசேக ருடன் இணைந்து நடித்திருந்த பூஜாகுமாருக்கு ஏகப்பட்ட பாராட்டுக் கள் கிடைத்தன. பல நடிகர் நடிகைகளே அவரது மனைவி கதாபாத்திரம் குறித்து பெருமையாக பேசினார். இதையடுத்து தற்போது பல தெலுங்கு சினிமா டைரக்டர்கள் பூஜாகுமாரை முற்றுகையிட்ட வண்ணம் உள்ளார்களாம். அதனால், தற்போது ஐதராபாத்தில் முகாமிட்டுள்ள பூஜாகுமார், கதாநாயகி என்பதை விட வித்தியாசமான கதாபாத்திரங்களாக தேர்ந்தெடுத்து நடிக்க கதைகள் கேட்டு வருகிறாராம்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in