தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
பாலிவுட்டில் சல்மான் நடத்தி வரும் பிக்பாஸ் போட்டியில் பங்கேற்றவர் சப்னா சவுத்ரி. இவர் இந்தவாரம் வெளியேற்றப்பட்டார். பிக்பாஸிலிருந்து வெளியே வந்துள்ள சப்னா ஒரு பேட்டியில் சல்மான் உடன் ஆட விரும்புவதாக கூறியுள்ளார்.
அவர் மேலும் கூறுகையில், விரைவில் நான் என்னுடைய வீட்டை மும்பைக்கு மாற்ற உள்ளேன். படங்களில் நடிக்கவே இதை செய்ய உள்ளேன். பாலிவுட்டில் நடிக்க ஆசை உள்ளது. குறிப்பாக சல்மான் படத்தில், அவருடன் ஒரு பாட்டுக்கு ஆட வேண்டும் என்கிறார்.