தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
2005-ம் ஆண்டு விஷால் நடிப்பில் வெளியான படம் சூப்பர் ஹிட் படம் சண்டகோழி. இதன் இரண்டாம் பாகம் 12 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது உருவாகி வருகிறது.
லிங்குசாமியே இயக்க, விஷால் உடன் கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி சரத்குமார், அர்ஜய், ராஜ்கிரண் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க விஷாலே தயாரிக்கிறார். இப்படத்தின் ஷூட்டிங் வளர்ந்து வரும் நிலையில் மறுபுறம் பாடல் கம்போசிங்கும் நடந்து வருகின்றனர்.
சண்டகோழி முதல் பாகத்தை போலவே சண்டகோழி 2 பாடல்களையும் ஹிட்டாக்க வேண்டும் என்ற முனைப்பில் இசையமைத்து வருகிறார் யுவன். இதனிடையே இப்படத்தில் இடம்பெறும் ஒரு பாடலை நடிகர் தனுஷ் பாடியிருக்கிறார். நேற்று இதற்கான பாடல் கம்போசிங் நடந்துள்ளது.