இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா தற்போது கே.எஸ்.ரவிக்குமார் இயக்கும் ஜெய் சிம்ஹா படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்திலுள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் நடந்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில், நேற்று ஜெய்சிம்ஹா படப்பிடிப்பு நடைபெற்ற பகுதியில் இருந்து சிறிது தொலைவில் மோகன்பாபு தயாரித்து நடித்து வரும் காயத்ரி படப்பிடிப்பு தளத்திற்கு சர்ப்ரைஸ் விசிட் அடித்திருக்கிறார் பாலகிருஷ்ணா.
இந்த காயத்ரி படத்தில் முக்கியத்துவம் வாய்ந்த ரோலில் நடிக்கிறார் மோகன்பாபு. அவரது மகன் விஷ்ணு மஞ்சு நாயகனாக நடிக்கும் இந்த படத்தில் ஸ்ரேயா, நிகிலா விமல் ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள்.