Advertisement

சிறப்புச்செய்திகள்

நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

லடாக் பகுதியில் பைக்கில் அட்வென்ஜர் பயணம் செய்யும் அமலாபால்

28 நவ, 2017 - 10:18 IST
எழுத்தின் அளவு:
Amala-Pauls-Adventure-Travel-to-Ladad

நடிகை அமலாபால் எப்போதுமே துணிச்சலுக்கு பெயர் போனவர். வில்லங்கமான கதை என்று தெரிந்தும் சிந்துசமவெளி படத்தில் நடித்தார். எதிர்ப்புகளை மீறி இயக்குனர் விஜய்யை திருமணம் செய்தார். இருவரும் இணைந்து பயணிக்க முடியாது என்று துணிச்சலாக அறிவித்து அவரிடமிருந்து விவாகரத்து பெற்றார்.

சொகுசு காரை புதுச்சேரியில் பதிவு செய்த பிரச்னையில், "நான் இந்திய பிரஜை எந்த மாநிலத்தில் தொழில் செய்யவும், எந்த மாநிலத்தில் வாகனம் பதிவு செய்யவும் எனக்கு உரிமை உண்டு" என்றார். அமலாபாலின் துணிச்சலுக்கு இப்படி பல உதாரணங்கள் உண்டு.

இப்போது அவர் துணிச்சலுடன் பெங்களூரிலிருந்து காஷ்மீர் மாநிலத்தில் உள்ள லடாக் வரைக்கும் பைக்கில் அட்வென்ஜர் பயணம் மேற்கொண்டிருக்கிறார். தன் நண்பர்கள் சிலருடன் அவர் இந்த பயணத்தை மேற்கொண்டுள்ளார். இந்த பயணத்துக்காகவே அவர் பைக் ஓட்ட பயிற்சி எடுத்துள்ளார். பெங்களூரில் தொடங்கி ஆயிரம் கிலோ மீட்டர்களை தாண்டி லடாக் சென்று சேர்ந்துள்ளார். தனது பயண படங்களை தனது பேஸ்புக்கில் பதிவிட்டுள்ள அவர், விரைவில் பயண அனுபவங்களையும் எழுத இருக்கிறார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in