Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

கெட்டவார்த்தை : ஜோதிகா, பாலா மீது மேலும் ஒரு வழக்கு

27 நவ, 2017 - 11:44 IST
எழுத்தின் அளவு:
One-more-case-file-against-Jyothika,-Bala-regarding-Nachiyaar-Teaser

நாச்சியார் டீசரில் கெட்டவார்த்தை பேசியது தொடர்பாக ஜோதிகா, பாலா மீது மேலும் ஒரு வழக்கு தொடரப்பட்டுள்ளது.

பாலா, இயக்கம் மற்றும் தயாரிப்பில், ஜோதிகா, ஜிவி பிரகாஷ் நடித்துள்ள படம் நாச்சியார். இளையராஜா இசையமைக்கும் இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியிடப்பட்டது. இதில் ஜோதிகா டீசரின் முடிவில் கெட்டவார்த்தை பேசியிருப்பார். இதற்கு சமூக வலைதளங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. தொடர்ந்து ஜோதிகா மற்றும் பாலா மீது கோவை, மேட்டுபாளையத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்நிலையில் இந்த விஷயத்தை காரணம் காட்டி கரூர் குற்றவியல் நீதிமன்றத்திலும் ஜோதிகா மற்றும் பாலா மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வர இருக்கிறது.

Advertisement
கருத்துகள் (10) கருத்தைப் பதிவு செய்ய
காலில் விழுந்த ரசிகரை அடிக்கவில்லை : கமல்காலில் விழுந்த ரசிகரை அடிக்கவில்லை : ... விஜய் படத்தில் மீண்டும் ஏ.ஆர்.ரஹ்மான்? விஜய் படத்தில் மீண்டும் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (10)

Shanu - Mumbai,இந்தியா
29 நவ, 2017 - 01:23 Report Abuse
Shanu கெட்ட வார்த்தை?? அப்படி என்றால் என்ன ? ஒரு ஆண் (நடிகர்) இந்த பேசினால் அது நல்ல வார்த்தை ஆகிவிடும். இதையே ஒரு பெண் (நடிகை) பேசினால் அது தவறு. இதுவரை இந்த வார்த்தையை பேசின அத்தனை நடிகர்கள் மீதும் வழக்கு தொடரட்டும்..இந்த கருத்தை ரெண்டாவது murai எழுதுகிறேன்.
Rate this:
Senthil Kumar - CHENNAI,இந்தியா
28 நவ, 2017 - 07:26 Report Abuse
Senthil Kumar ரத்த கண்ணீர் படத்தை பாருங்க அதுல எந்தனை தடவை இந்த வார்த்தை வருதுண்ணு ..... இல்ல யாரும் பேசறதே இல்லையா ..... படத்துக்கு என்ன தேவையோ அத அவங்க பேசறாங்க அவ்ளோதான் .
Rate this:
Endrum Indian - Kolkata,இந்தியா
27 நவ, 2017 - 16:27 Report Abuse
Endrum Indian வசனகர்த்தா எழுதிக்கொடுத்தார், டைரக்டர், தயாரிப்பாளர் அதற்கு ஒப்புதல் அளித்தார்கள், அதை சொன்னது ஒரு நடிகை. இதைப்போலத்தான் நடிக/நடிகைகள் பட்டாளம், அவர்கள் வெறும் சாவி கொடுக்கப்படும் பொம்மைகள். பாடலுக்காக ஏன் பல சமயம் வசனம் கூட வாயசைப்பு தான் பாடுவது, பேசுவது வேறு யாரோ. ஆக மொத்தம் தோல் காட்டி, தோல் விற்று பிழைப்பு நடத்தும் இவர்களை ஆகாயம் அளவுக்கு உயர்த்தி வைத்தது யார்? ரசிகர்களே நீங்கள் தாம். புதுப்படம் வந்தால் கேவலத்திலும் கேவலம் அந்த கட் அவுட்டுக்கு பாலபிஷேகம், பூ மாலை? சீ தமிழ் இனம் ஒரு கேடு கேட்ட இனமாக மாறி விட்டது. இதற்கு விடிவு காலம் டாஸ்மாக்கினால் 9 ரிக்டர் அளவில் பூகம்பம் வரவேண்டும்.
Rate this:
Natarajan - Hyderabad,இந்தியா
27 நவ, 2017 - 15:58 Report Abuse
Natarajan கன்னையா என்னைய சொல்றிங்க டைரக்டர் சொன்ன கேட்ட வார்த்தை பேசறதா. சுய கெளரவம் வேணாமா . டைரக்டர் கூட பணம் குடுத்து எல்லாம் தெரியும்படி நடின்னா நடிக்கும் ?? தொழில் தர்மம் போயிடுச்சி
Rate this:
A.George Alphonse - Visakhapatnam,இந்தியா
27 நவ, 2017 - 15:47 Report Abuse
A.George Alphonse The people don't have any work other than going to court for every thing and filing case in the court.In olden days people fear and frighten to go to court but nowadays for every thing they are going to court and wasting the valuable time of court.
Rate this:
மேலும் 5 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Maari 2
  • மாரி 2
  • நடிகர் : தனுஷ்
  • நடிகை : சாய் பல்லவி ,வரலெட்சுமி
  • இயக்குனர் :பாலாஜி மோகன்
  Tamil New Film Dev
  • தேவ்
  • நடிகர் : கார்த்தி
  • நடிகை : ரகுல் ப்ரீத்தி சிங்
  • இயக்குனர் :ரஜத் ரவிஷங்கர்
  Tamil New Film Adangamaru
  • அடங்கமறு
  • நடிகர் : ஜெயம் ரவி
  • நடிகை : ராஷி கண்ணா
  • இயக்குனர் :கார்த்திக் தங்கவேல்
  Tamil New Film Yang Mang Chang
  • யங் மங் சங்
  • நடிகர் : பிரபுதேவா
  • நடிகை : லட்சுமி மேனன்
  • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2018 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in