ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
நடிகை க்ருதி சனோன், ஷாருக்கானை தொடர்ந்து தற்போது சல்மான் கானுக்கு ஜோடியாக நடிக்க உள்ளாராம். இது படமாக இல்லாமல், டில்லி இருந்து செல்லும் ஒரு பயணமாக இருக்குமாம். நடிகை க்ருதி சனோன், சல்மான் கானுடன் இணைந்து டிசம்பர் 10 ம் தேதி தனது சொந்த ஊரான டில்லியில் இருந்து புறப்பட்டு செல்கிறார்.
கிக் என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் ஹேங்ஓவர் என சல்மான் கானுடன் பாடல் ஒன்றும் உள்ளது. இந்த தகவலை க்ருதி சோனன் உறுதி செய்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், முதல் முறையாக எனது சொந்த ஊரான டில்லியில் நடிக்க உள்ளேன். இதுனை மிகவும் எதிர்பார்த்து உள்ளேன். இதற்கு முன் எனது சொந்த ஊரில் நான் நடித்ததில்லை. இதனால் மிகவும் ஆர்வமாக உள்ளேன் என்றார்.