கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் | 17 வருடங்களுக்க பிறகு மீண்டும் சினிமாவுக்கு வருகிறார் விஜய்யின் முதல் நாயகி | ரூ.100 கோடி வசூலித்த பஹத் பாசிலின் 'ஆவேஷம்' | பிளாஷ்பேக்: படங்களுக்கும் இசை அமைத்த சூலமங்கலம் சகோதரிகள் | நடிகர் சங்க கட்டிட நிதிக்கு 50 லட்சம் வழங்கிய சிவகார்த்திகேயன் | விஷாலின் வரவு செலவு கணக்கு: கோர்ட்டில் தாக்கல் | பிளாஷ்பேக்: இசையிலும் சாதனை படைத்த ராஜ்குமார் | ஹாலிவுட் பட ஆடிசனில் கலந்து கொண்ட பஹத் பாசில் | தெலுங்கு இயக்குனர் சங்கத்திற்கு பிரபாஸ் ரூ.35 லட்சம் நன்கொடை | ‛ஜவான்' பாடலுக்கு நடனமாடிய மோகன்லால் : ஷாருக்கான் நன்றி |
கடந்த சில வருடங்களுக்கு முன்புவரை, எந்த மொழி சினிமாவாக இருந்தாலும் அதில் அனைவர் கண்களையும் கொள்ளை கொண்டவர் தான் சிம்ரன் நடேகர். ஆம்.. “எல்லோருக்கும் சந்தோசம் வேண்டும். ஆனால் எந்த விதத்தில்” என்கிற புகைபிடித்தலுக்கு எதிரான விளம்பரத்தில் சிகரெட் புகைக்கும் தனது தந்தையை பார்க்கும்போது சின்னச்சின்ன முகபாவங்களால் நம்மை கவர்ந்த அந்த குழந்தை தான் சிம்ரன் நடேகர்.. இப்போது வளர்ந்து வாலிப குமரியாக காட்சியளிக்கிறார். சமீபத்தில் சோஷியல் மீடியாவில் வெளியான இவரது புகைப்படங்கள் செம வைரலாகியுள்ளன.