நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' |
காமெடி நிகழ்ச்சி மூலம் பிரபலமான கபில் சர்மா, பாலிவுட்டிலும் கால்பதித்து ஹீரோவாக நடித்து வருகிறார். தற்போது இவரது நடிப்பில் பிரங்கி என்ற படமும் ரிலீஸ்க்கு தயாராகி உள்ளது. இப்படம் தொடர்பாக சமீபத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்தார் கபில் சர்மா. அப்போது அவர் பேசும்போது தனக்கு ஹாலிவுட்டில் நடிக்க வாய்ப்பு வந்ததாக கூறினார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், ஹாலிவுட் படத்தில் நடிக்க வாய்ப்பு வந்துள்ளது. இதுதொடர்பாக போனில் தான் பேசியுள்ளனர். விரைவில் நான் ஹாலிவுட் படம் சம்பந்தமாக அவர்களிடம் பேச உள்ளேன். படம் முடிவானதும் நானே முறைப்படி அறிவிக்கிறேன் என்றார்.
கபில் நடித்துள்ள பிராங்கி படம் வருகிற டிச., 1-ம் தேதி ரிலீஸாக உள்ளது.