ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் | மே 17ல் வருகிறார் சத்யபாமா | பிளாஷ்பேக் : ஜானகியை காத்த ராமன் | 'மார்க் ஆண்டனி' வெற்றியைத் தக்க வைப்பாரா 'ரத்னம்'? |
இப்போதெல்லாம் இரண்டு மணி நேரத்திற்கு மேல் தியேட்டரில் அமர்ந்து படம் பார்ப்பதை ரசிகர்களே விரும்புவதில்லை. இதை எல்லாம் கருத்தில் கொண்டுதான் இப்போது வெளிவரும் பெரும்பாலான படங்கள் 2 மணி நேர படமாகவே வெளியிடப்பட்டு வருகின்றன. வரும் 30ஆம் தேதி வெளியாகவிருக்கும் விஜய் ஆண்டனியின் 'அண்ணாதுரை' படமும் கூட 2 மணி நேரம் 8 நிமிடங்கள் ஓடும் படமே.
அண்மையில், சென்சாரில் யு/ஏ சான்றிதழ் பெற்ற அண்ணாதுரை படத்தின் எடிட்டர் வேறுயாருமல்ல படத்தின் நாயகனும், இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி தான். முந்தைய படங்களில் ஒரு இயக்குநரைப்போல் செயல்பட்டு வந்த விஜய் ஆண்டனி, 'அண்ணாதுரை' யில் எடிட்டராகிவிட்டார்.
பாலுமகேந்திரா தான் இயக்கும் படத்தை தானே எடிட் பண்ணுவார். அவரைப்போலவே விஜய் ஆண்டனியும் எடிட்டராகியுள்ளார்.