Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

அறம் கதை திருட்டா?

24 நவ, 2017 - 18:04 IST
எழுத்தின் அளவு:
Case-filed-against-Aramm-movie

நயன்தாரா நடிப்பில் சமீபத்தில் வெளியாகி பாராட்டு பெற்ற படம் அறம். கோபி நயினார் இயக்கியிருந்தார். இப்படம் வெளியாகி இரண்டு வாரங்கள் ஆகிவிட்ட நிலையில் தற்போது ஒரு சிக்கல் உருவாகி உள்ளது.

அறம் படம், என்னுடைய பரிவாரா என்ற படத்தின் கதை. அதை திருடி படமாக்கிவிட்டனர், இதற்கு இழப்பீடாக ரூ.2 கோடி நஷ்டஈடு வழங்க வேண்டும் என்று கர்நாடகாவை சேர்ந்த தயாரிப்பாளர் மனோஜ் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.

ஏற்கனவே மெட்ராஸ், கத்தி ஆகிய படங்கள் தனது கதைகள் என புகார் கூறியவர் கோபி. இப்போது அவரது படத்திற்கே, அது போன்ற பிரச்னை ஏற்பட்டுள்ளது.

Advertisement
அன்புசெழியனை நல்லவராக்க கிளம்பும் கூட்டம்அன்புசெழியனை நல்லவராக்க கிளம்பும் ... சிம்புவுக்கு எதிராக சதி : இயக்குனர் அமீர் பகீர் சிம்புவுக்கு எதிராக சதி : இயக்குனர் ...


வாசகர் கருத்து (5)

NO-ONE -  ( Posted via: Dinamalar Android App )
25 நவ, 2017 - 09:47 Report Abuse
NO-ONE இது கதையல்ல.. ஒரு நாளில் நடக்கும் சம்பவம் குறித்த படம்.. யார் வேண்டுமானாலும் எடுக்கலாம். Shame on you ARM....
Rate this:
vigneshwaran - madurai,இந்தியா
25 நவ, 2017 - 09:37 Report Abuse
vigneshwaran நீ பற்ற வைத்த நெறுப்பு ஒன்று?
Rate this:
karthik - madurai  ( Posted via: Dinamalar Windows App )
25 நவ, 2017 - 06:42 Report Abuse
karthik in malayalam long back a movie called malooty with jayaram and baby shamli , had same concept... the story is definitely not original. u can catch the movie on youtube.. old one 90s movie
Rate this:
Arun -  ( Posted via: Dinamalar Android App )
24 நவ, 2017 - 20:44 Report Abuse
Arun thambi naye(nar) unnaku vechangala aapu?
Rate this:
balaji -  ( Posted via: Dinamalar Android App )
24 நவ, 2017 - 18:27 Report Abuse
balaji murugadoss avargalin tandiram ah kuda irukalam inda Prakash murugadoss oda aala kuda irukalam prakash
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Devil Night Dawn of the Nain Rouge
    Tamil New Film Oru Kathai Sollatuma
    Tamil New Film Billa Pandi
    • பில்லா பாண்டி
    • நடிகர் : ஆர் கே சுரேஷ்
    • நடிகை : சாந்தினி
    • இயக்குனர் :சரவண சக்தி
    Tamil New Film Velaikkaran
    • வேலைக்காரன்
    • நடிகர் : சிவகார்த்திகேயன்
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :ஜெயம் ராஜா

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2017 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in