தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
கபில் சர்மா, ஹீரோவாக நடித்துள்ள படம் பிராங்கி. பிரிட்டிஷ் இந்தியா காலத்தில் 1920ம் ஆண்டை மையமாக வைத்து இப்படம் உருவாகி உள்ளது. ராஜீவ் திங்ரா இயக்கியுள்ளார். கபில் சர்மாவே தயாரித்தும் உள்ளார். இப்படம் நவ., 24-ம் தேதி ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் சென்சார் பணிகள் இன்னும் முடியவில்லை. இதன்காரணமாக படத்தின் ரிலீஸ் தேதியை தள்ளி வைத்துள்ளனர். அதன்படி டிச., 1-ம் தேதி பிராங்கி ரிலீஸாகும் என படக்குழு அறிவித்துள்ளது.