Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

அஜித் அரசியலுக்கு வருவாரா? : ஆரி சொன்ன ரகசியம்!

23 நவ, 2017 - 12:32 IST
எழுத்தின் அளவு:
Did-Ajith-entering-in-Politics?---What-says-Aari

விஜயகாந்த், சரத்குமார் உள்ளிட்ட சில நடிகர்கள் அரசியல் களத்தில் நின்று கொண்டிருக்கும் இந்த நேரத்தில், ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு ரஜினி, கமல் என பல நடிகர்களும் அரசியலில் பிரவேசிக்க தயாராகி வருகிறார்கள்.

விஜய்யும் எதிர்காலத்தில் அரசியலுக்கு வருவார் என்கிற சூழல் இருந்த வரும் நிலையில், அஜித்தும் அரசியலுக்கு வர திட்டம் தீட்டிக் கொண்டிருப்பதாக சென்னையில் நடைபெற்ற விசிறி படத்தின் ஆடியோவில் கலந்து கொண்ட நடிகர் ஆரி கூறினார்.

அவர் கூறும்போது, விஜய்யை பற்றி நம்ம எல்லோருக்கும் தெரியும், ஆனால் அஜித்தை பற்றி ஒரு விஷயம் சொல்ல போகிறேன். அவர் அரசியலுக்கு வரமாட்டார். ஆனால் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கான ஒட்டுமொத்த வரைபடத்தை வைத்து நலத்திட்டங்களை தீட்டி வருகிறார். வெளிநாடுகளுடன் ஒப்பிட்டு, தமிழகத்தை எப்படியெல்லாம் வளர்ச்சி அடைய செய்யலாம் என்று ஆலோசித்து வருகிறார். அஜித்துக்கு நெருங்கிய நணபர் ஒருவர் என்னிடம் சொன்னார் என்றார்.

Advertisement
40 படங்களில் போலீசாக நடித்தாலும் தீரன் தான் அடையாளம் தந்தது: போஸ் வெங்கட்40 படங்களில் போலீசாக நடித்தாலும் ... "உத்தமர்" டுவீட்டை நீக்கிய சீனு ராமசாமி "உத்தமர்" டுவீட்டை நீக்கிய சீனு ...


வாசகர் கருத்து (2)

YesJay - Chennai,இந்தியா
23 நவ, 2017 - 21:57 Report Abuse
YesJay பப்லிசிட்டிக்கு ஒரு தனி டீம் வைத்து இருக்கிறார் தல
Rate this:
Krish - Madurai,இந்தியா
23 நவ, 2017 - 14:37 Report Abuse
Krish ஏன்? எப்போதும் தமிழகம் சினிமாவைச் சுற்றியேதான் இயங்கிக் கொண்டிருக்க வேண்டுமா. காலக் கொடுமை. மக்களும் சினிமா கலைஞர்களை தலையில் தூக்கி வைத்து ஆடும் போக்கு மாற வேண்டும்.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Yang Mang Chang
    • யங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Sandi Muni
    • சண்டி முனி
    • நடிகர் : நடராஜ் சுப்ரமணியம்
    • நடிகை : மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மில்கா செல்வகுமார்
    Tamil New Film Rajabheema
    • ராஜபீமா
    • நடிகர் : ஆரவ்
    • இயக்குனர் :நரேஷ் சம்பத்
    Tamil New Film Billa Pandi
    • பில்லா பாண்டி
    • நடிகர் : ஆர் கே சுரேஷ்
    • நடிகை : சாந்தினி
    • இயக்குனர் :சரவண சக்தி
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2018 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in