‛கில்லி' ரீ-ரிலீஸ் : த்ரிஷா நெகிழ்ச்சி | சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் |
அமர்க்களம் படத்தில் நடித்தபோது காதலித்து திருமணம் செய்து கொண்டனர் அஜித்-ஷாலினி. திருமணத்திற்கு பிறகு சினிமாவில் நடிப்பதையும் நிறுத்திவிட்டார் ஷாலினி. இவர்களுக்கு அனோஷ்கா என்ற மகளும், ஆத்விக் என்ற மகனும் உள்ளனர்.
இந்நிலையில், ஷாலினிக்கு நேற்று 39வது பிறந்தநாள். திரையுலகினர் பலரும் அவருக்கு வாழ்த்துக்களை கூறினர். மேலும், இந்த பிறந்த நாளில் ஷாலினிக்கு பெரிய பரிசு கொடுக்க வேண்டும் என்று ஏற்கனவே திட்டமிட்டிருந்த அஜித், ஷாலினி பாட்மின்டன் வீராங்கனை என்பதால் தன் திருவான்மியூர் வீட்டிற்குள் பாட்மின்டன் விளையாட்டு அரங்கம் ஒன்றை உருவாக்கி, அவருக்கு பிறந்தநாள் பரிசாக கொடுத்திருக்கிறாராம்.