ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
பாலிவுட்டின் கவர்ச்சி புயல் சன்னி லியோன். சமீபத்தில் கேரளாவில் கடை திறப்பு விழா ஒன்றுக்கு வருகை தந்தார். அப்போது அந்த பகுதி முழுவதும் போக்குவரத்தால் ஸ்தமித்தது. அதேப்போல் ஆந்திராவில் நடந்த கருட வேகா பட இசை வெளியீட்டிலும் பங்கேற்று ஆடினார்.
இந்த நிலையில், டிசம்பர் 2-ந்தேதி சென்னையிலுள்ள இவிபி பிலிம் சிட்டியில் நடைபெறும் இசை நிகழ்ச்சிக்கு வருகை தர உள்ளார் சன்னி லியோன். இந்த நிகழ்ச்சியில் நடிகை ஆண்ட்ரியா பின்னணி பாடுகிறார். அவர் பாடும் பாடலுக்கு மேடையில் அதிரடி ஆட்டமாடப்போகிறாராம் சன்னி லியோன். ஆக ஆந்திரா, கேரளாவை கலக்கிய சன்னிலியோன், அடுத்தபடியாக சென்னையையும் கலக்க வருகிறார்.