ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
பாலிவுட்டில் சிறந்த நடிகர்களில் நானா பட்டேக்கரும் ஒருவர். இவர், கோவாவில் நடக்கும் சர்வதேச திரைப்பட விழாவில் பங்கேற்றார். அப்போது, அவரிடத்தில் பத்மாவதி பிரச்னை குறித்து கருத்து கேட்டபோது, அவர் கூறியதாவது... "ஒரு படம் சிறப்பாக இருந்தால், நிச்சயம் அந்தப்படம் வெற்றி பெறும், இல்லையென்றால் தோல்வியை தான் தழுவும். ஆகவே படத்தை ரிலீஸ் செய்ய வேண்டும்" என்று கூறியிருக்கிறார்.