பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
இந்த வருடத்தில் மலையாள சினிமாவின் ராசியான ஜோடியாக மாறியவர்கள் தான் ஆசிப் அலி - அபர்ணா பாலமுரளி ஜோடி. தமிழில் வெளியான '8 தோட்டாக்கள்' பட நாயகியான அபர்ணா பாலமுரளி, ஏற்கனவே ஆசிப் அலியுடன் சமீபத்தில் வெளியான 'சண்டே ஹாலிடே', 'திருச்சிவப்பேரூர் கிளிப்தம்' ஆகிய படங்களில் ஜோடியாக தொடர்ந்து நடித்திருந்தார்.
இப்போது ஆசிப் அலியின் தம்பி அஸ்கர் அலிக்கு ஜோடியாகவும் 'காமுகி' என்கிற படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில் பி.டெக்' என்கிற படத்திற்காக மூன்றாவது முறையாக ஜோடி சேர்ந்துள்ளது இந்த ஜோடி. மிரிதுல் என்பவர் இயக்கும் இந்தப்படத்தில் நிரஞ்சனா அனூப் என இன்னும் ஒரு கதாநாயகியும் நடிக்கிறார்.