ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் | நட்சத்திர ஓட்டலில் திருமணநாளை கொண்டாடிய அஜித் - ஷாலினி ஜோடி | சிவாஜியின் மகன் சாம்பாஜி வாழ்க்கை சினிமா ஆகிறது | மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் | டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி | புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் |
பாலிவுட்டில் சில நடிகர்களைத் தொடர்ந்து, பிரபல ஹாலிவுட் நடிகையான ரூபி ரோஸ் நடிகை தீபிகா படுகோனேவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். ரூபி ரோஸ், டுவிட்டர் பக்கத்தில் தனது ஆதரவை வெளிப்படுத்தி உள்ளார்.
ரூபி தனது டுவிட்டில், எனது தோழிக்கு நடப்பதை படிக்கும் போது உண்மையிலேயே அதிர்ந்து போனேன். ஆனால் அவரின் தைரியமும், உறுதியும் பாராட்டுக்குரியது. தீபிகா, வலிமையான பெண்களில் நீயும் ஒருவர் என்பது எனக்கு தெரியும் என குறிப்பிட்டுள்ளார்.
தீபிகா படுகோனேவும், ரூபி ரோசும் டிபிள் எக்ஸ் ரிட்டன் ஆப் சாண்டர் கேஜ் படத்தில் ஒன்றாக இணைந்து நடித்துள்ளனர்.