Advertisement

சிறப்புச்செய்திகள்

சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு | விஜய் சேதுபதிக்கு வில்லனாகும் நாசர் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

நடிகையான சித்தவைத்தியர்

19 நவ, 2017 - 13:29 IST
எழுத்தின் அளவு:
siddha-doctor-becomes-actress

சமீபத்தில் வெளிவந்த இப்படை வெல்லும் படத்தில் வில்லன் டேனியல் பாலாஜியுடன் இணைந்து எல்லா இடத்திலும் வெடிகுண்டு வைக்கிற டெரர் வில்லியாக நடித்தவர் ரெய்சல் ரெபாக்கா. யார் இவர் என்று கேட்கிற அளவிற்கு படுவில்லியாக நடித்திருந்தார். ரெய்சல் ரெபாக்கா, காட்பாடியை சேர்ந்தவர். சித்தமருத்துவம் படித்து சென்னையில் கிளினிக் நடத்தி வருகிறார். தான் நடிக்க வந்தது பற்றி அவர் கூறியதாவது:

சித்த வைத்தியம் படித்தாலும், நடனம் நடிப்பில் ஆர்வம் இருந்தது. இயக்குனர் கவுரவ் நாராயணன் தனது படத்திற்கு நடிகை கேட்டு பேஸ்புக்கில் எழுதியிருந்தார். அவரது பேஸ்புக் பிரண்டாக நான் இருந்தேன். அவருக்கு எனது போட்டோக்களை அனுப்பி வைத்தேன். என்னை தேர்வு செய்தார்.


போலி டாக்டராக நடிக்கத்தான் என்னை அழைத்தார். அதன்பிறகு எனது நடிப்பை பார்த்துவிட்டு டேனியில் பாலாஜியுடன் வில்லியாக நடிக்க வைத்தார். ஒரு சில காட்களில் நடிக்கத்தான் வந்தேன். ஆனால் படம் முழுக்க வருகிற பெரிய கேரக்டராக அமைந்தது.


சென்னையில் ஆயுர்வேத கிளினிக் நடத்தி வருகிறேன். பல தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து என்னால் இயன்ற சமூக பணிகளையும் செய்து வருகிறேன். வில்லியாக என்றில்லாமல் நல்ல கேரக்டர்களை தேர்வு செய்து தொடர்ந்து நடிக்க முடிவு செய்திருக்கிறேன். நடிப்பால் வரும் பணத்தைக் கொண்டு எனது சேவைகளை இன்னும் அதிகப்படுத்துவேன் என்கிறார் ரெய்சல் ரபெக்கா.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in