ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' |
முனி, காளி, சக்கரகட்டி, பரதேசி, காவியத்தலைவன் என பல படங்களில நடித்தவர் வேதிகா. தமிழ் மட்டுமின்றி, தெலுங்கு, மலையாளம், கன்னட ஆகிய மொழிப் படங்களில் பரவலாக நடித்து வருகிறார். அதோடு, சில படங்களில் அழுத்தமான வேடங்களிலும் நடித்திருக்கிறார் வேதிகா. ஆனபோதும், இன்னமும் சினிமாவில் அவருக்கு பெரிய இடம் கிடைக்கவில்லை.
அதனால், தற்போது தனது குடும்பப்பாங்கான நடிகை என்கிற பாணியில் இருந்து விலகி கமர்சியல் நடிகையாகி கவர்ச்சி ஏரியாவிற்குள் களமிறங்கியிருக்கிறார் வேதிகா. அதன்காரணமாக, சில கமர்சியல் பட டைரக்டர்களின் படங்களில் நடிக்க ஆர்வமாக இருப்பதாக விண்ணப்பித்து வரும் அவர், தனது கவர்ச்சி போட்டோக்களையும் இணைய தளங்களில் வெளியிட்டிருக்கிறார்.