Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ரகுல் ப்ரீத் ராசியை மாற்றிய 'தீரன் அதிகாரம் ஒன்று'

18 நவ, 2017 - 17:07 IST
எழுத்தின் அளவு:
Rakul-preet-singh-identity-changed

கார்த்தி ஜோடியாக ரகுல் ப்ரீத் நடித்த 'தீரன் அதிகாரம் ஒன்று' படம் நேற்று தமிழ், தெலுங்கில் வெளியானது. இரண்டு மொழிகளிலும் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. படத்தில் கார்த்தியின் நடிப்பைப் பாராட்டுபவர்கள் கூடவே படத்தின் நாயகியாக ரகுல் ப்ரீத்தின் நடிப்பையும் பாராட்டி வருகிறார்கள்.

படத்தில் +2 பெயிலான பெண்ணாக நடித்திருக்கிறார் ரகுல் ப்ரீத். பாடப் புத்தகங்களுக்கு நடுவில் காமிக்ஸ் புத்தகங்களை வைத்துப் படிக்கும் குறும்புத்தனமான பெண் கதாபாத்திரம். இப்படிப்பட்ட குறும்புத்தனமான கதாபாத்திரங்களில் நடிக்கும் நடிகைகளை தமிழ் ரசிகர்களுக்கு உடனே பிடித்துவிடும். அதிலும் இந்தப் படத்தில் அந்தக் கதாபாத்திரத்தில் ரகுல் ப்ரீத்தின் நடிப்பு அவ்வளவு யதார்த்தமாக அமைந்துள்ளது.

இதற்கு முன் ரகுல் ப்ரீத் நடித்து வெளிவந்த 'ஸ்பைடர், புத்தகம், என்னமோ ஏதோ' ஆகிய படங்கள் தோல்விப் படங்களாக அமைந்ததால் ரகுல் ப்ரீத், தமிழைப் பொறுத்தவரையில் ராசியில்லாத நடிகையாகவே இருந்தார். இப்போது 'தீரன் அதிகாரம் ஒன்று' படத்தின் வெற்றி அவரை ராசியில்லாத நடிகை என்று சொல்லப்பட்டதிலிருந்து நடிக்கத் தெரிந்த நடிகை என்று மாற்றிவிட்டது.

Advertisement
பியார் பிரேமா காதல் படத்தில் நடிக்கும் யுவன் சங்கர் ராஜாபியார் பிரேமா காதல் படத்தில் ... சமூக அவலங்களை தோலுரிக்கும் பாடல் சமூக அவலங்களை தோலுரிக்கும் பாடல்


வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Tea Kadai Bench
    • டீ கடை பெஞ்ச்
    • நடிகர் : ராமகிருஷ்ணன்
    • நடிகை : தருஷி
    • இயக்குனர் :ராம் சேவா
    Tamil New Film Mannar Vagaiyara
    • மன்னர் வகையறா
    • நடிகர் : விமல்
    • நடிகை : ஆனந்தி
    • இயக்குனர் :பூபதி பாண்டியன்
    Tamil New Film Iravukku Aayiram Kangal

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2018 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in