10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் | மே 17ல் வருகிறார் சத்யபாமா | பிளாஷ்பேக் : ஜானகியை காத்த ராமன் | 'மார்க் ஆண்டனி' வெற்றியைத் தக்க வைப்பாரா 'ரத்னம்'? | 'விக்ரம், லியோ, கூலி' - டைட்டில் டீசர் வீடியோ, எது பெஸ்ட்? |
நடிகர் பிருத்விராஜ், தற்போது ஒரே சமயத்தில் மாறி மாறி இரண்டு பெண் இயக்குனர்களின் படங்களில் நடித்து வருகிறார் பிருத்விராஜ். இந்த இரண்டு பெண் இயக்குனர்களில் முதன்முதலாக பிருத்விராஜ் - பார்வதியை ஜோடியாக வைத்து 'மை ஸ்டோரி' படப்பிடிப்பை ஆரம்பித்த ரோஷினி தினகருடன் பிருத்விராஜூக்கு பாதியில் மனகசப்பு ஏற்பட்டது.
பின் பஞ்சாயத்து பேசப்பட்டு, ஒருவழியாக தற்போது மீண்டும் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.. இந்தப்படத்தை மார்ச்சில் ரிலீஸ் செய்ய வேண்டும் என தீவிரமாக இருக்கிறாராம் ரோஷினி தினகர். இதே பிருத்விராஜ் - பார்வதி ஜோடியை வைத்து இன்னொரு படத்தை 'பெங்களூர் டேய்ஸ்' புகழ் அஞ்சலி மேனன் இயக்குகிறார். இந்த இரண்டு படங்களிலும் தான் மாறி மாறி நடித்து வருகிறார் பிருத்விராஜ்