இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
இயக்குநர் அலி அப்பாஸ் ஜாபரும், சல்மான் கானும் மீண்டும் இணையும் படத்திற்கு "பாரத்" என்று பெயர் வைத்துள்ளனர். இந்தப்படத்தின் தலைப்பை கொடுத்தவர் தயாரிப்பாளர் சஜித். கதைக்கு இப்படியொரு தலைப்பு தேவைப்பட்டதால் சஜித் தானே முன் வந்து தான் பதிவு செய்து வைத்திருந்த தலைப்பை கொடுத்தாராம். இதற்காக சல்மான், சஜித்தை போனில் அழைத்து மகிழ்ச்சி தெரிவித்ததோடு நன்றியும் கூறினார்.
பாரத் படம் கொரியன் மொழியில் வெளியான ஓடே டூ மை பாதர் என்ற படத்தை தழுவி எடுக்கப்பட இருக்கிறது. 2019-ம் ஆண்டு ரம்ஜான் திருநாளில் இப்படம் வெளியாக உள்ளது.