‛கில்லி' ரீ-ரிலீஸ் : த்ரிஷா நெகிழ்ச்சி | சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் |
சிம்புவின் பங்ச்சுவாலிட்டி உலகப்பிரசித்தம். காலை ஏழு மணி கால்ஷீட்டுக்கு ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வர வேண்டியவர் அடுத்த நாள் காலை ஏழு மணிக்குத்தான் வருவார். இப்படியாக தயாரிப்பாளர்களுக்கு பி.பி.யை எகிற வைத்தார் சிம்பு. இன்னொரு பக்கம் சிம்பு நடித்த படங்கள் வரிசையாக அட்டர் ப்ளாப். எனவே சிம்புவை திரையுலகம் ஏறக்குறைய மறக்கத்தொடங்கிய நேரத்தில் மணிரத்னம் அவருக்கு சான்ஸ் கொடுத்துள்ளார்.
இதற்கிடையில் கலைப்புலி தாணு தயாரிப்பில் சிம்பு ஒரு படம் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. சிம்புவை வைத்து படம் தயாரிக்கும்படி, டி.ராஜேந்தர் வேண்டுகோள் வைத்திருக்கிறார். அதன் அடிப்படையில் சிம்புவுக்கு இந்த வாயப்பு கிடைத்துள்ளதாம்.
சிம்புவை வைத்து ஏற்கனவே தொட்டி ஜெயா படத்தை இயக்கியவர் தாணு, அதனால் படத்தில் நடிக்கும் முன்பாக ஏகப்பட்ட கண்டிஷன் போட்டு தான் நடிக்க வைக்கிறாராம்.