Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

நெஞ்சில் துணிவிருந்தால் தியேட்டரிலிருந்து வாபஸ்

17 நவ, 2017 - 10:23 IST
எழுத்தின் அளவு:
Nenjil-Thunivirundhal-call-off-from-theatres,-re-release-on-Dec-15

இயக்குனர் சுசீந்திரன் இயக்கிய படம் நெஞ்சில் துணிவிருந்தால். சந்தீப் கிஷன், விக்ராந்த், சூரி, மெஹ்ரின் நடித்திருந்தனர். இந்தப் படம் கடந்த 10ந் தேதி வெளிவந்தது. ஆனால் படம் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. இதனால் இயக்குனர் சுசீந்திரன் படத்தில் ஹீரோயின் மெஹ்ரின் சம்பந்தப்பட்ட 20 நிமிட காட்சிகளை நீக்கினார். அப்படியிருந்தும் படம் மக்களை ஈர்க்கவில்லை.

இந்த நிலையில் படத்தை இன்று (17ந் தேதி) முதல் படத்தை தியேட்டரிலிருந்து வாபஸ் பெற்று மேலும் பல திருத்தங்கள் செய்து வருகிற டிசம்பர் 15ந் தேதி மீண்டும் வெளிவருகிறது. இதுகுறித்து படத்தின் இயக்குனர் சுசீந்திரன் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் நேற்று கூறியிருப்பதாவது:

நவம்பர் 10-ம் தேதி நெஞ்சில் துணிவிருந்தால் வெளியானது. சில தவிர்க்க முடியாத காரணங்களால், இப்படத்தை மறுவெளியீட்டுக்கு திட்டமிடுகிறோம். டிசம்பர் 15-ம் தேதி வெளியீட்டுக்கு திட்டமிட்டு வருகிறோம். இப்படத்தைப் பார்த்த அனைவருக்கும் நன்றி. படத்தைப் பார்த்து விமர்சித்தவர்களுக்கும், உள்நோக்கத்தோடு விமர்சித்தவர்களுக்கும் நன்றி. தவிர்க்க முடியாத காரணத்தால் நாளை(இன்று - நவம்பர் 17) முதல் தமிழகத்தில் எந்ததொரு திரையரங்குகளிலும் நெஞ்சில் துணிவிருந்தால் திரையிடப்படாது. டிசம்பர் 15-ம் தேதி மீண்டும் வெளியாகும்.

இவ்வாறு இயக்குநர் சுசீந்திரன் தெரிவித்திருக்கிறார்.

Advertisement
ஜோதிகாவை ஆபாசமாக பேச வைத்து விளம்பரம் தேடுவதா: பாலாவுக்கு மாதர் சங்கம் கண்டனம்ஜோதிகாவை ஆபாசமாக பேச வைத்து ... ஜல்லிக்கட்டு போராட்ட நடிகர்களுக்கு சம்மன் ஜல்லிக்கட்டு போராட்ட நடிகர்களுக்கு ...


வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mr Chandramouli
    Tamil New Film Saamy 2
    • சாமி 2
    • நடிகர் : விக்ரம் ,
    • நடிகை : கீர்த்தி சுரேஷ்
    • இயக்குனர் :ஹரி
    Tamil New Film Karu
    • கரு
    • நடிகை : சாய் பல்லவி
    • இயக்குனர் :ஏ.எல்.விஜய்
    Tamil New Film Pariyerum perumal

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2018 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in