அமெரிக்காவில் பைக் விபத்தில் காயம் அடைந்த அனுஷ்கா பட ஹீரோ | சித்தார்த்-அதிதி ராவ்-க்கு நயன்தாரா வாழ்த்து | துபாய் மியூசியத்தில் தனது மெழுகுசிலையுடன் போஸ் கொடுத்த அல்லு அர்ஜுன் | சீரியல் நடிகை அக்ஷிதாவிற்கு நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்! | என்ன கமெண்ட் இதெல்லாம்? கடுப்பான ரோபோ சங்கர் மருமகன் | டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி |
சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைக்காதா என, ஏங்கி தவிப்போருக்கு மத்தியில், அடுத்தவர்களை கிண்டலடித்ததன் மூலம், படத்தில் நடிக்க வாய்ப்பு பெற்று அசத்தி உள்ளார், வர்ஷா பொல்லம்மா.
கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த வர்ஷாவுக்கு, தமிழில் பேச, எழுத தெரியுமாம். சினிமாவில் நடிப்பது தான், இவரது லட்சியம். ஆனாலும், வாய்ப்பு கிடைக்கவில்லை. இந்த நேரத்தில் தான், ராஜா ராணி படத்தில், நஸ்ரியா பேசும் வசனத்தை பேசி, அதை, வீடியோவாக ரெடி செய்து, சமூக வலை தளங்களில் வெளியிட்டார். அதற்கு பயங்கர வரவேற்பு கிடைத்து, தென் மாநிலம் முழுவதும் பிரபலமாகி விட்டார்.