ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
பெரும்பாலான ஹீரோயின்கள், தங்களுக்கு முக்கியத்துவம் உள்ள கேரக்டர்களில் மட்டுமே நடிப்போம் என, அதிரடியாக அறிவித்துள்ளதால், கவர்ச்சி ஹீரோயின் வேடங்களில் நடிப்பதற்கு, கோலிவுட்டில் கடும் பஞ்சம் நிலவுகிறது.
அதிலும், அறம் படத்தில், நயன்தாராவின் நடிப்பை பார்த்த பின், தற்போது முன்னணியில் உள்ள அனைத்து ஹீரோயின்களும், அந்த மனநிலைக்கு வந்து விட்டனர். இந்த இடைவெளியை பயன்படுத்தி, அதிக பட வாய்ப்புகளை கைப்பற்றும் முயற்சியில் இறங்கியுள்ளார், நெஞ்சில் துணிவிருந்தால் ஹீரோயின், மெஹரின். இவர், பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர். 'மாடலிங்' துறையில் புகழ்பெற்றதுடன், பிரபலமான விளம்பரங்களிலும் நடித்துள்ளார்.