Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

41 நாட்களில் முடிவடைந்த நரகாசுரன் படப்பிடிப்பு

15 நவ, 2017 - 17:36 IST
எழுத்தின் அளவு:
Naragasooran-shooting-completed-in-41-days

ரகுமான் நடித்த 'துருவங்கள் பதினாறு' படத்தின் மூலம் வெற்றியடைந்த புதுமுக இயக்குநர் கார்த்திக் நரேன், அடுத்து இயக்கி வரும் புதிய படம் 'நரகாசுரன்'. இயக்குநர் கௌதம் மேனன் தயாரிப்பில் தமிழ் தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவாகும் இந்தப்படத்தில் அர்விந்த் சாமி, சந்தீப் கிஷன், மலையாள ஹீரோ இந்திரஜித் சுகுமாரன் மூவரும் ஹீரோவாக நடிக்க, ஸ்ரேயா, 'மீசைய முறுக்கு' ஆத்மிகா இருவரும் கதாநாயகிகளாக நடிக்கின்றனர்.

'மாயா' புகழ் ரான் எத்தன் யோஹான் 'நரகாசுரன்' படத்திற்கு இசையமைக்கிறார். சுஜித் சாரங் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு ஸ்ரீஜித் சாரங் எடிட்டிங் செய்கிறார். கடந்த செப்டம்பர் 16ஆம் தேதி துவங்கிய இப்படத்தின் படப்பிடிப்பை 40 நாட்களில் முடிக்க கௌதம் மேனன் திட்டமிட்டிருந்தாராம். திட்டமிட்டதற்கு ஒரு நாள் கூடுதலாக 41 நாட்களில் மொத்த படப்பிடிப்பையும் முடித்துள்ளார் இயக்குநர் கார்த்திக் நரேன்.

Advertisement
டிசம்பர் 22 க்குள் வேலைக்காரன் படத்துக்கு தணிக்கை சான்றிதழ் கிடைக்குமா?டிசம்பர் 22 க்குள் வேலைக்காரன் ... "உள்ளே வெளியே 2" : ஏங்கும் பார்த்திபன் "உள்ளே வெளியே 2" : ஏங்கும் ...


வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Kanni Rasi
    • கன்னி ராசி
    • நடிகர் : விமல்
    • நடிகை : வரலெட்சுமி
    • இயக்குனர் :முத்துக்குமரன்.எஸ்
    Tamil New Film Kalavani Mappillai
    Tamil New Film Pakka
    • பக்கா
    • நடிகர் : விக்ரம் பிரபு
    • நடிகை : நிக்கி கல்ராணி ,பிந்து மாதவி
    • இயக்குனர் :எஸ்.எஸ்.சூர்யா
    Tamil New Film GajiniKanth
    • கஜினிகாந்த்
    • நடிகர் : ஆர்யா
    • நடிகை : சாயிஷா சைகல்
    • இயக்குனர் :சந்தோஷ் பி ஜெயக்குமார்

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2018 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in