Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பொங்கலில் கலகலப்பு 2

15 நவ, 2017 - 15:48 IST
எழுத்தின் அளவு:
Kalakalappu-2-releasing-on-Pongal

கலகலப்பு 2 படத்தின் படப்பிடிப்பை டிசம்பருக்குள் முடித்து, பொங்கலுக்கு வெளியிட திட்டமிட்டுள்ளார் சுந்தர்.சி. டிசம்பரில் தொடங்குவதாக இருந்த சங்கமித்ரா படப்பிடிப்பு தள்ளிவைக்கப்பட்டதை அடுத்து, அதற்கு முன்னதாக கலகலப்பு 2 படம் இயக்க திட்டமிட்ட சுந்தர்.சி, அக்டோபரில் படப்பிடிப்பைத் தொடங்கினார்.

காரைக்குடியில் தொடங்கப்பட்ட முதற்கட்ட படப்பிடிப்பைத் தொடர்ந்து, தற்போது காசியில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. அங்கு படப்பிடிப்பு முடிவடைந்ததும் ஹைதராபாத்தில் படப்பிடிப்பு தொடர உள்ளது.

ஜீவா, ஜெய், கத்ரீன் தெரசா மற்றும் நிக்கி கல்ராணி ஆகியோர் நடித்து வரும் படத்துக்கு ஹிப் ஹாப் ஆதி இசையமைப்பாளராக பணிபுரிந்து வருகிறார். இப்படத்தின் தொலைக்காட்சி உரிமையை பெரிய விலை கொடுத்து தனியார் டிவி வாங்கியுள்ளது.

கலகலப்பு- 2 படத்தின் மொத்த படப்பிடிப்பையும் டிசம்பருக்குள் முடித்து பொங்கலுக்கு வெளியிட சுந்தர்.சி. முடிவு செய்திருக்கிறார்.

Advertisement
மலையாளத்தில் படம் இயக்கும் கௌதம் மேனன்மலையாளத்தில் படம் இயக்கும் கௌதம் ... டிசம்பர் 22 க்குள் வேலைக்காரன் படத்துக்கு தணிக்கை சான்றிதழ் கிடைக்குமா? டிசம்பர் 22 க்குள் வேலைக்காரன் ...


வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film GajiniKanth
    • கஜினிகாந்த்
    • நடிகர் : ஆர்யா
    • நடிகை : சாயிஷா சைகல்
    • இயக்குனர் :சந்தோஷ் பி ஜெயக்குமார்
    Tamil New Film Junga
    • ஜூங்கா
    • நடிகர் : விஜய் சேதுபதி
    • நடிகை : சாயிஷா சைகல்
    • இயக்குனர் :கோகுல்
    Tamil New Film Tea Kadai Bench
    • டீ கடை பெஞ்ச்
    • நடிகர் : ராமகிருஷ்ணன்
    • நடிகை : தருஷி
    • இயக்குனர் :ராம் சேவா

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2018 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in