வீர தீர சூரனாக மாறிய விக்ரம் | அஜித் பிறந்தநாளில் 'விடாமுயற்சி' அப்டேட்? | ஷங்கரின் மருமகன் யார் தெரியுமா...! | சென்னை வெள்ளத்தை அடிப்படையாக கொண்ட குறும்படத்திற்கு துபாயில் விருது | சரியான நேரத்தில் சரியானதை செய்துள்ளேன் - வித்யா பாலன் | தனுஷின் குபேரா டைட்டிலுக்கு திடீர் சிக்கல் | கடும் உடற்பயிற்சியில் இறங்கிய ஐஸ்வர்யா ரஜினி | விக்ரம் பிறந்தநாளில் வெளியான தங்கலான் படத்தின் மேக்கிங் வீடியோ | மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மன்சூர் அலிகான் | துவாரகீஷின் 'நான் அடிமை இல்லை' - மறக்க முடியுமா ? |
தமிழில், பூ, மரியான் போன்ற படங்களில் நடித்தவரும், மலையாளத்தில் முன்னணி நடிகையுமான பார்வதி, பாலிவுட்டில் களமிறங்கி கடந்த வெள்ளியன்று வெளிவந்த படம் காரிப் காரிப் சிங்கிள். இர்பான் கான் ஹீரோவாக நடித்திருந்தார். தனுஜா சந்திரா இயக்கியிருந்தார். இப்படத்திற்கு விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. அதோடு, படத்தின் வசூல் சிறப்பாக உள்ளது. படம் வெளியான நான்கு நாட்களில் ரூ.9.30 கோடி வசூலித்திருக்கிறது. ரூ.20 கோடி பட்ஜெட்டில், ஆயிரம் தியேட்டர்களில் வெளிவந்த இப்படம் வரும் வாரத்தில் இன்னும் சிறப்பான வசூலை தரும் என்கிறார்கள் விநியோகஸ்தர்கள்.