சிறப்புச்செய்திகள்

சினிமா முதல் பக்கம் » சினி வதந்தி »

செல்லம் நடிகருக்குள் இவ்வளவு திறமையா?!

All is well with Prakshrajs Dhoni!இயக்குநர் அவதாரம் எடுத்திருக்கும் பிரகாஷ்ராஜின் தோனி படத்தை பார்த்து விட்டு இவருக்குள் இவ்வளவுதிறமையா என்று பத்திரிகையாளர்கள் பலர் வியந்து நின்றனர், பத்திரிகையாளர்களுக்கான ஸ்பெஷல் ஷோவுக்குப் பிறகு.

அங்கிருந்தவர்கள் சிலர் தோனி படத்தை இயக்குவதற்கு பிரகாஷ்ராஜ் தயாரித்த அழகியதீயே, மொழி, பயணம் படங்களை இயக்கிய ராதாமோகன் எல்லாமுமாக இருந்தததாக கூறினர்.

விசாரித்ததில் ராதாமோகன், பிரகாஷ்ராஜூக்கு முதுகெலும்பாக இருந்து இந்தப்படத்தில் உதவியிருப்பதாகவும், சீனை பிடித்துக் கொடுப்பதில் இருந்து பிரித்து கொடுப்பது வரை எல்லாவற்றையும் பார்த்து பார்த்து செய்து கொடுத்திருப்பதாகவும் பட்சி தெரிவித்தது.

ஏதோ இந்தப் படத்தில் இயக்குநர் பட்டம் போட்டுக் கொள்ள வேண்டும் என்பதற்காகவே முந்தைய மூன்று படங்களையும் கொடுத்திருப்பாரோ என முணுமுணுக்கப்பட்டது.

Tags »
Prakshraj, Radhamohan,Dhoni
Share  
Bookmark and Share

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தை பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Copyright © 2012 Dinamalar, No.1 Tamil News Website. All rights reserved.Mail as Your Suggestion to webmaster@dinamalar.in