'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
மராத்தியில் வெளியாகி வெற்றி பெற்ற படம் சைரத். இப்படம் பாலிவுட்டில் ரீ-மேக்காகிறது. கரண் ஜோகர் இதை தயாரிக்கிறார். இப்படத்தில் நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் ஹீரோயினாக களமிறங்க, ஷாகித் கபூரின் சகோதரர் இஷான் கத்தார் ஹீரோவாக நடிக்கிறார்.
படத்திற்கு தற்போது தலைப்பு முடிவாகி உள்ளது. அதன்படி படத்திற்கு ததாக் என்று பெயரிட்டுள்ளனர். ததாக் படத்தை சசாங் கைத்தான் இயக்குகிறார். விரைவில் படப்பிடிப்பு ஆரம்பமாக உள்ளது. இதன் பர்ஸ்ட் லுக் போஸ்டரை கரண் ஜோகர் தன் டுவிட்டரில் வெளியிட்டுள்ளார்.