ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
தி மாஸ்க், ஏ நைட்மேன் ஆன் எலம் ஸ்டிரீட் 3, தி ஸ்கார்பியன் கிங், எரேசர் போன்ற ஹாலிவுட்டின் சூப்பர் ஹிட் படங்களை இயக்கிய சக் ரசூல், தற்போது நடிகர் வித்யூத் ஜம்வாலை கொண்டு ஜங்கிளி என்ற படத்தை இயக்கி வருகிறார். படத்தில் அஸ்வத் என்ற ரோலில் வித்யூத் நடிக்கிறார். யானைக்கும், மனிதனுக்கும் இடையே நடக்கும் கதை, அட்வென்சர், ஆக்ஷ்ன் படம். இப்படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி ஜங்கிளி படம் அடுத்தாண்டு அக்., 19-ம் தேதி ரிலீஸாகிறது.