ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
பாலிவுட்டின் நட்சத்திர தம்பதியர் சைப் அலிகான் - கரீனா கபூர். இவர்களுக்கு கடந்தாண்டு தைமூர் அலிகான் என்ற மகன் பிறந்தார். வருகிற டிச., 20-ம் தேதி, தைமூருக்கு முதல் பிறந்தநாள். இதனிடையே நேற்று குழந்தைகள் தினம் என்பதால், தன் மகனுக்கு ரூ.1.30 கோடி மதிப்புள்ள சொகுசு ரக வாகனமான சிவப்பு நிற ஜீப் வாகனத்தை பரிசாக அளித்துள்ளார்.
ஜீப் வாகனத்தில் குழந்தைகளுக்கான இருக்கை உள்ளது. அதில் தைமூர் தான் முதன்முதலில் பயணிக்கிறான் என்று மகிழ்ச்சியுடன் கூறியுள்ளார் சைப் அலி கான்.