Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

அண்ணாதுரை பாடல்கள் அனைத்தும் இலவசம்

15 நவ, 2017 - 10:36 IST
எழுத்தின் அளவு:
Vijay-Antonys-Annadurai-songs-free

விஜய் ஆண்டனியின் நடிப்பில் அடுத்து வெளிவர உள்ள படம் அண்ணாதுரை. அவருக்கு ஜோடியாக டயனா சம்பிகா, மஹிமா நடித்துள்ளனர். விஜய் ஆண்டனி பிலிம் கார்பரேஷன் நிறுவனமும் ராதிகா சரத்குமாரின் ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளனர்.

இப்படத்தில் நடிகர்கள் ராதா ரவி, காளி வெங்கட், ஜுவல் மேரி, நளினிகாந்த், ரிந்து ரவி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தின் இசையையும் படத்தொகுப்பையும் விஜய் அண்டனியே செய்துள்ளார். தில் ராஜு ஒளிப்பதிவு செய்துள்ளார். அருண் பாரதியின் பாடல் வரிகளில் அண்ணாதுரை உருவாகியுள்ளது. அறிமுக இயக்குனர் ஜி.ஸ்ரீனிவாசன் இயக்குகிறார்.

இதன் பாடல்கள் இன்று வெளியிடப்பட்டுள்ளது. இந்த பாடல்கள் அனைத்தையும் விஜய்ஆண்டனி டாட் காம் http://www.vijayantony.com/ என்ற இணையதள முகவரியில் இருந்து இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். ஒரிஜினல் தரத்துடன் கிடைக்கும். இதற்கு கட்டணம் எதுவும் கிடையாது. ஒரு முன்னணி இசை அமைப்பாளரிள் அனைத்து பாடல்களும் இலவசம் என்பது இதுவே முதல் முறையாகும். தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement
கார் வரி ஏய்ப்பு : அமலாபால் மீது வழக்கு பதிவு செய்ய உத்தரவுகார் வரி ஏய்ப்பு : அமலாபால் மீது ... பிளாஷ்பேக்: முதல் சீரியல் ஹீரோயின் கமலா காமேஷ் பிளாஷ்பேக்: முதல் சீரியல் ஹீரோயின் ...


வாசகர் கருத்து (1)

Venkatesh babu - Gobichettipalayam,மத்திய ஆப்ரிக்க குடியரசு
15 நவ, 2017 - 12:54 Report Abuse
Venkatesh babu நேரம். ஓசில கூட கொடுத்துப் பார்க்குறீங்க படம் ஓடனுமில்ல??
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Julie 2
    • ஜூலி 2
    • நடிகை : லட்சுமி ராய்
    • இயக்குனர் :தீபக் ஷிவ்தாசினி
    Tamil New Film Velaikkaran
    • வேலைக்காரன்
    • நடிகர் : சிவகார்த்திகேயன்
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :ஜெயம் ராஜா
    Tamil New Film Annadurai
    • அண்ணாதுரை
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : டயானா சம்பிகா
    • இயக்குனர் :ஸ்ரீனிவாசன்.ஜி
    Tamil New Film Dhuruva natchathiram

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2017 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in