Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

இமயமலையில் ரஜினி கட்டிய பாபாஜி தியான நிலையம் திறப்பு

15 நவ, 2017 - 10:15 IST
எழுத்தின் அளவு:
Rajinis-Babaji-Ashramam-opened-in-Himalaya

ரஜினி ஆன்மீகத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். குறிப்பாக பாபாஜி மீது.. பாபாஜி தியானம் செய்த குகையில் தியானம் செய்வதற்காக அடிக்கடி ரஜினி இமயமலைக்குச் செல்வார். உடல்நலக்குறைவு காரமாண கடந்த சில வருடங்களாக செல்லவில்லை.

பாபாஜி குகைக்கு செல்கிறவர்கள் 250 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஊரில்தான் தங்க முடியும். குகை அருகில் தங்க வசதி இல்லை. இதனால் ரஜினியும் அவரது நண்பர்களும் இணைந்து பாபா குகை கோவிலில் இருந்து 7 கிலோ மீட்டர் தொலைவில் ஸ்ரீபாபாஜி தியான நிலையம் கட்டி உள்ளனர். இதில் 30 பேர் வரை தங்கிக் கொள்ளவும், தியானம் செய்யவும், உணவு தயாரிக்கவும் வசதி செய்யப்பட்டுள்ளது. பிற்காலத்தில் இதனை விரிவுபடுத்தும் திட்டம் உள்ளது.

இதன் திறப்பு விழா நடந்தது இதில் ரஜினியின் நண்பர்கள் வி.எஸ்.ஹரி, வி.டி.மூர்த்தி, வழக்கறிஞர் விஸ்வநாதன், ஸ்ரீதர் ராவ், டாக்டர் திலீபன், மும்பை வைத்தீஸ்வரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். 2.ஓ, மற்றும் காலா பட வெளியீட்டுக்கு பிறகு மார்ச் மாதம் ரஜினி இந்த தியான நிலையத்திற்கு செல்ல இருக்கிறார்.

Advertisement
ரஜினி, கமலுக்கு ஆந்திர அரசு விருதுரஜினி, கமலுக்கு ஆந்திர அரசு விருது போலீசின் உண்மை முகத்தை காட்டும் தீரன்: கார்த்தி போலீசின் உண்மை முகத்தை காட்டும் ...


வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Dhuruva natchathiram
    Tamil New Film Bhaskar oru Rascal
    Tamil New Film Billa Pandi
    • பில்லா பாண்டி
    • நடிகர் : ஆர் கே சுரேஷ்
    • நடிகை : சாந்தினி
    • இயக்குனர் :சரவண சக்தி
    Tamil New Film Yavanum Puthanillai

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2017 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in