Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ரஜினி, கமலுக்கு ஆந்திர அரசு விருது

14 நவ, 2017 - 18:16 IST
எழுத்தின் அளவு:
AP-government-announced-award-for--Rajini-and-Kamal

திரைத்துறையினருக்கு தமிழக அரசு, கலைமாமணி விருது வழங்குவது போன்று, ஆந்திர அரசு, நந்தி விருதுகளை வழங்கி கவுரவித்து வருகிறது. அதன்படி ஆந்திர அரசு 2014, 2015 மற்றும் 2016-ம் ஆண்டுகளுக்கான விருதுகளை அறிவித்துள்ளது.

இதில் நடிகர்கள் கமல் மற்றும் ரஜினிக்கு விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. கமலுக்கு 2014-ம் ஆண்டிற்கான என்டிஆர்., தேசிய விருதும், ரஜினிக்கு 2016-ம் ஆண்டிற்கான என்டிஆர்., தேசிய விருதும் அறிவிக்கப்பட்டுள்ளது.

விருதுகள் விபரம்...

சிறந்த நடிகர்
2014 : பாலகிருஷ்ணா (லெஜெண்ட்)
2015 : மகேஷ் பாபு (ஸ்ரீமந்துடு)
2016 : ஜூனியர் என்டிஆர்., (ஜனதா கேரேஜ்)

சிறந்த படம்
2014 : லெஜெண்ட்
2015 : பாகுபலி முதல் பாகம்
2016 : பெல்லி சூப்புலு

சிறந்த நடிகை
2014 : அஞ்சலி (கீதாஞ்சலி)
2015 : அனுஷ்கா ஷெட்டி (சைஸ் ஜீரோ)

என்டிஆர்., தேசிய விருது
2014 : கமல்ஹாசன்
2015 : ராகவேந்திர ராவ்
2016 : ரஜினிகாந்த்

Advertisement
தென்னிந்தியாவின் டாப் 10 படங்களின் வசூல் பட்டியல்தென்னிந்தியாவின் டாப் 10 படங்களின் ... இமயமலையில் ரஜினி கட்டிய பாபாஜி தியான நிலையம் திறப்பு இமயமலையில் ரஜினி கட்டிய பாபாஜி ...


வாசகர் கருத்து (2)

ilicha vaay vivasaayi (sundararajan) - maduraikku therku pakuthi ,இந்தியா
15 நவ, 2017 - 08:23 Report Abuse
ilicha vaay vivasaayi  (sundararajan) அப்படியே இவனுக ரெண்டு பேரையும் அங்க தங்க வெச்சு உங்க மாநிலத்தை முன்னேத்த பாருங்க சாமி இங்க இவங்க ரெண்டு பெரும் செய்யுற லொள்ளு தாங்க முடியல
Rate this:
Lakshmi - Carmel,யூ.எஸ்.ஏ
15 நவ, 2017 - 03:12 Report Abuse
Lakshmi Rajini Sir, Please come to the politics.. We want a good heart person to lead the State
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Chekka Chivantha Vaanam
    Tamil New Film 96
    • 96
    • நடிகர் : விஜய் சேதுபதி
    • நடிகை : த்ரிஷா
    • இயக்குனர் :பிரேம்குமார்
    Tamil New Film MGR
    Tamil New Film Kalavani Mappillai
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2018 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in