Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சேராதிருப்போர் சேர்க, மதம் கடந்து மக்களைக் காப்போம்: கமல்

14 நவ, 2017 - 15:36 IST
எழுத்தின் அளவு:
Kamal-voice-to-joints-for-Farmers

அரசியலில் களமிறங்குவதை முன்நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் நடிகர் கமல்ஹாசன், விவசாயத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறார். அதனால் விவசாயிகள் சம்பந்தமான மாநாட்டிலும் பங்கேற்று விவசாயிகளுக்கு ஆதரவாக குரல் கொடுத்தார். இப்போது டுவிட்டர் வாயிலாக விவசாயிகளுக்கு குரல் கொடுத்துள்ளார்.

கமல் தன் டுவிட்டரில், "அகில இந்திய விவசாயிகள் கட்சி வரை கடந்து கூடுவதில் மகிழ்ச்சி. இனியும் சேராதிருப்போர் சேர்க. இது மிக முக்கியமான மக்கள் குரல். பசிக்கு மதமில்லை. பசிக்கு பதில் விவசாயமும் தான். மதம் கடந்து மக்களைக் காப்போம். மக்களே மையம். வாழிய பாரதம்". என கூறியுள்ளார்.

Advertisement
பாலியல் குற்றம் : எச்சரிக்கைக்கு பரிந்துரைபாலியல் குற்றம் : எச்சரிக்கைக்கு ... த்ரிஷாவை சமாதானப்படுத்திய விக்ரம் த்ரிஷாவை சமாதானப்படுத்திய விக்ரம்


வாசகர் கருத்து (12)

saravanan buvana - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
15 நவ, 2017 - 09:45 Report Abuse
saravanan buvana மக்களைக் காப்பதற்கு நீர் என்ன தகுதி கொண்டீர்? யார் உம்மை வேண்டியது ??
Rate this:
Manikantan.S - Trichy,இந்தியா
15 நவ, 2017 - 09:37 Report Abuse
Manikantan.S உமி வைத்துளேன் அனைவரும் நெல் கொண்டு வாருங்கள் தமிழக ரசிகப்பெரு மக்களே சினிமாவில் நடித்தால் ஜி எஸ் டி கேளிக்கை வரியால் இனி கொள்ளை அடிக்கமுடியாது. அரசியல் நல்ல களம் உலக நாயக நடிப்பால் உங்களை மகிழ்விக்கிறேன் மன்னிக்கவும் பிழைக்க வருகிறேன் என்று சொல்ல முடியாமல் பலவாறு உளறும் கமலின் பிதற்றல்களையும் சகித்துக்கொள்வோம் நாம் தமிழர்கள்.
Rate this:
Susil - dubai,ஐக்கிய அரபு நாடுகள்
15 நவ, 2017 - 09:02 Report Abuse
Susil மற்ற மதத்தவன் மட்டும் அவன் மதத்தை கட்டி காப்பான். இந்து மட்டும் மதம் கடந்து நிக்க வேண்டுமா? நீ வேண்டுமானால் கோடரி கம்பு போல இரு, அடுத்தவனை உன்போன்ற பிறவி போல எண்ண வேண்டாம்.
Rate this:
Balasubramaniam Ragupathy - chennai,இந்தியா
15 நவ, 2017 - 08:11 Report Abuse
Balasubramaniam Ragupathy சமீப காலமாக எந்த ஒரு தமிழக அரசியல் தலைவர்களும் மதம் பற்றி கருத்து தெரிவித்ததில்லை. மாறாக திரு கமல் அவர்கள் இந்து தீவிர வாதம் பற்றி எழுதி ஒரு வாதத்தை ஏற்படுத்தி மக்களிடையே தீவிர எண்ணங்களை புகுத்தி வருகிறார். அரசியல் பேசுவதற்கு மதம், சாதி தேவையில்லை என்று இருந்த தமிழ் நாட்டை இவர் ஒரு குறிக்கோளுடன் தாக்குகிறார். இவரிடம் மனிதரை மனிதராகப் பார்க்கும் பண்பாடு தெரியவில்லை. படிக்காத இந்த மனிதருக்கு இனி இந்தப் பள்ளி பாடம் கற்றுக் கொடுக்கும்.?
Rate this:
Subramaniam - Prague,செக் குடியரசு
15 நவ, 2017 - 03:35 Report Abuse
Subramaniam பாதிரிகளின் பணம் இவரின் படங்களிலும் தற்போது இவரின் அரசியலிலும் ஆதிக்கம் செலுத்துகிறது. முதலில் மதம் வேண்டாம் என்று சொல்லி ஹிந்துக்களை நிர்மூலமாக்கிவிடுதல் பின் இலகுவாக மதம் மாற்றுதல் பாதிரிகளின் கையாள் இவர்.
Rate this:
மேலும் 7 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film RK Nagar
  • ஆர்.கே.நகர்
  • நடிகர் : வைபவ்
  • நடிகை : சனா அல்தாப்
  • இயக்குனர் :சரவண ராஜன்
  Tamil New Film Chennai 2 Bangkok
  Tamil New Film Traffic Ramasamy
  Tamil New Film Amman Thayee
  • அம்மன் தாயி
  • நடிகர் : அன்பு (புதியவர்)
  • நடிகை : ஜூலியானா
  • இயக்குனர் :சரண் (புதியவர்)

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2018 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in