Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பாலியல் குற்றம் : எச்சரிக்கைக்கு பரிந்துரை

14 நவ, 2017 - 15:11 IST
எழுத்தின் அளவு:
Dhadha-87-demands-warning-caption-against-Sexual-offense

நடிகர் கமல்ஹாசனின் சகோதரரும், நடிகருமான சாருஹாசன், முதன்மை ரோலில் நடித்து வெளியாக உள்ள படம் "தாதா 87". குழந்தைகள் பாலியல் கொடுமை செய்யப்படுவதற்கு எதிராக களம் இறங்கும் வட சென்னை தாதாவாக சாருஹாசன் நடிக்கிறார். இவருடன் ஜனகராஜ், மனோஜ் குமார், கீர்த்தி சுரேஷின் பாட்டி சரோஜா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். விஜய் ஸ்ரீஜி இயக்கியுள்ளார். இப்படம் டிசம்பரில் வெளியாக உள்ளது.

சமீபகாலமாக பெண்களுக்கு எதிராக குறிப்பாக குழந்தைகளுக்கு எதிராக பாலியல் தொடர்பான குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. ஆகவே, படத்தின் டைட்டில் கார்ட்டில் புகைப்பிடிப்பது, மது குடிப்பது தொடர்பான எச்சரிக்கை வாசகங்கள் இடம்பெறுவது போன்று பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் தொடர்பான எச்சரிக்கை வாசகங்களும் இடம் பெற வேண்டும் தாதா படக்குழு விரும்புகிறது.

ஆகவே இனி வரும் படங்களில் "அனுமதி இன்றி பெண்களை தொடுவது குற்றத்திலும் பெரும் குற்றம்" என்ற எச்சரிக்கை வாசகம் இடம் பெற வேண்டும் என அரசை பரிந்துரைத்துள்ளது தாதா 87 படக்குழு. இதுதொடர்பான வேலைகள் நடந்து வருகின்றன. ஒருவேளை அரசு அனுமதி அளிக்கும் பட்சத்தில் இனி வரும் காலங்களில் ரிலீஸாகும் படங்களில் இனி இந்த வாசகமும் இடம் பெறலாம் என தெரிகிறது.

Advertisement
'நெஞ்சில் துணிவிருந்தால்' - எந்த ஹீரோயினுக்கும் நடக்காத ஒன்று'நெஞ்சில் துணிவிருந்தால்' - எந்த ... சேராதிருப்போர் சேர்க, மதம் கடந்து மக்களைக் காப்போம்: கமல் சேராதிருப்போர் சேர்க, மதம் கடந்து ...


வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film GajiniKanth
    • கஜினிகாந்த்
    • நடிகர் : ஆர்யா
    • நடிகை : சாயிஷா சைகல்
    • இயக்குனர் :சந்தோஷ் பி ஜெயக்குமார்
    Tamil New Film Junga
    • ஜூங்கா
    • நடிகர் : விஜய் சேதுபதி
    • நடிகை : சாயிஷா சைகல்
    • இயக்குனர் :கோகுல்
    Tamil New Film Tea Kadai Bench
    • டீ கடை பெஞ்ச்
    • நடிகர் : ராமகிருஷ்ணன்
    • நடிகை : தருஷி
    • இயக்குனர் :ராம் சேவா

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2018 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in