Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பிளாஷ்பேக்: ஒரே படத்தில் பல வேடங்களில் கலக்கிய மாதுரி தேவி

14 நவ, 2017 - 11:58 IST
எழுத்தின் அளவு:
Flashback-:-Madhuri-devi-fame-in-different-roles-in-a-Film

தமிழ் ரசிகர்களுக்கு பானுமதியை தெரிந்த அளவிற்கு மாதுரி தேவியை தெரியாது. காரணம் 39 படங்களில் நடித்த மாதுரி தேவி சொந்தப் படம் எடுத்து நஷ்டமாகி குறுகிய காலத்தில் சினிமாவை விட்டு ஒதுங்கியவர். ஆனாலும் அவர் படைத்த சாதனைகள் அதிகம்.

சினிமாவில் நடிக்க வருவதற்கு முன்பு அவர் வட சென்னையில் கிறிஸ்தவ நாடகங்களில் நடித்து வந்தார். ஒரே நாடகத்தில் 3 வேடங்களில் நடிப்பார். ஆரம்பத்தில் வந்த சினிமா வாய்ப்புகளை தவிர்த்த மாதுரி தேவி, பின்னர் ஒப்புக் கொண்டார். கிளாரா மேரி என்ற தனது பெயரை மாதுரி தேவி என்றும் மாற்றிக் கொண்டார்.

1939ல் வெளிவந்த பாண்டுரங்கன் படத்தில் இரண்டாவது நாயகியாக அறிமுகமானார். இரண்டாவது படமான லட்சுமி விஜயம் என்ற படத்தில் அமுதா, குமுதா என இரட்டை வேடத்தில் நடித்தார். கன்னியின் காதலி என்ற படத்தில் கலைமணி, சந்திரிகா, ஆதித்தன் என மூன்று வேடங்களில் நடித்தார். இதில் ஆதித்தன் ஆண் வேடம். 1950ல் வெளிவந்த பொன்முடி படத்தில் ஹீரோ பி.வி.நரசிம்ம பாரதியை கட்டிப்பிடித்து நடித்து புரட்சியை ஏற்படுத்தினார். ஹீரோயின் என்று இல்லாமல் குணசித்திர வேடம், காமெடி, வில்லி, ஒரு பாட்டுக்கு ஆடுதல்என பல தளங்களிலும் மாதுரி தேவி தனது திறமையை காட்டினார்.

Advertisement
குழந்தை நட்சத்திரமாக இருந்து ஹீரோயின் ஆன ஷாதிகாகுழந்தை நட்சத்திரமாக இருந்து ... ரகுல் ப்ரீத் ராசி 'தீரன் அதிகாரம் ஒன்று' படத்தில் மாறுமா? ரகுல் ப்ரீத் ராசி 'தீரன் அதிகாரம் ...


வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mr Chandramouli
    Tamil New Film Saamy 2
    • சாமி 2
    • நடிகர் : விக்ரம் ,
    • நடிகை : கீர்த்தி சுரேஷ்
    • இயக்குனர் :ஹரி
    Tamil New Film Karu
    • கரு
    • நடிகை : சாய் பல்லவி
    • இயக்குனர் :ஏ.எல்.விஜய்
    Tamil New Film Pariyerum perumal

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2018 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in