தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
பிரபல சின்னத்திரை தொகுப்பாளினியான ரம்யா, பளு தூக்கும் வீராங்கனை ஆவார். மேலும், மொழி, மங்காத்தா, ஓ காதல் கண்மணி, வனமகன் என பல படங்களில் முக்கிய கேரக்டர்களில் நடித்துள்ளார். இந்த நிலையில், தற்போது சமுத்திரகனி நடிக்கும் சங்க தலைவன் என்ற படத்தில் நாயகியாக நடிக்கிறார் ரம்யா.
இந்த சங்கதலைவன் படம் ஈரோடு, சேலம், திருப்பூர் பகுதியில் உள்ள கைத்தறி தொழிலாளர்கள் சம்பந்தப்பட்ட கதையில் தயாராகிறது. மணிமாறன் இயக்கும் இந்த படத்தில் கைத்தறி தொழிலாளராகவே நடிக்கிறார் சமுத்திரகனி. அவரது மனைவி கதாபாத்திரத்தில் ரம்யா நடிக்கிறார். இந்த படத்தை இயக்குனர் வெற்றிமாறன் தயாரிப்பதாக கூறப்படுகிறது.