Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

கிளாமர் 'போஸ்' கொடுக்கும் 30 + ஹீரோயின்கள்

11 நவ, 2017 - 15:51 IST
எழுத்தின் அளவு:
30-Plus-heroines-glam-photoshoot

தமிழ் சினிமாவில் இன்னமும் நாயகியாக நடித்துக் கொண்டிருக்கும் சீனியர் நடிகைகள் சிலர் 30 வயதைக் கடந்தவர்கள். அவர்கள் கைவசம் சில புதுப்படங்கள் இருக்கின்றன, இன்னும் புதுப்பட வாய்ப்புகளும் வந்து கொண்டிருக்கின்றன. புதிய அழகான அறிமுகங்கள் அதிகம் வராமல் இருப்பதே அதற்குக் காரணம்.

30 வயதைக் கடந்த த்ரிஷா தற்போது நான்கைந்து படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். அதே போல 30 வயதைக் கடந்த காஜல் அகர்வால் 'பாரீஸ் பாரீஸ்' படத்திலும், ஸ்ரேயா 'நரகாசூரன்' படத்திலும், நயன்தாரா நான்கைந்து படங்களிலும் நாயகிகளாக நடித்துக் கொண்டிருக்கிறார்கள். இவர்களில் நயன்தாரா மட்டுமே விதிவிலக்கானவர். அவரிடமிருந்து எந்த விதமான போட்டோஷுட் படங்களும் அதிகமாக வெளிவந்ததில்லை. எந்த சமூக வலைத்தளங்களிலும் அவர் இல்லை.

ஆனால், மற்ற ஹீரோயின்கள் அவர்களது சமூக வலைத்தளங்களில் அடிக்கடி கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு தாங்கள் இன்னும் இளமையாக இருப்பதாக காட்டிக் கொள்கிறார்கள். அதனால்தான் அவர்களைத் தேடி இன்னமும் புதுப்பட வாய்ப்புகள் வருகின்றன என்கிறார்கள். அவர்கள் வழியை இப்போது 30 வயதை எட்டிப் பிடிக்க உள்ள சிலரும் தொடர்கிறார்களாம். புகைப்படங்களால் பிழைக்கத் தெரிந்தவர்கள்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in