Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

மெர்சல் அட்லீக்கு சிக்கல் : தயாரிப்பாளர் சங்கம் நோட்டீஸ்

10 நவ, 2017 - 17:43 IST
எழுத்தின் அளவு:
Producer-council-notice-to-Atlee-regarding-Mersal-copy

மெர்சல் படம் ரிலீஸ்க்கு முன்னர் தான் பல பஞ்சாயத்துகளை சந்தித்தது என்றால் படம் ரிலீஸான பின்னரும் பஞ்சாயத்து ஓய்ந்த பாடில்லை. மெர்சல் படம், ஏற்கனவே மூன்று முகம், அபூர்வ சகோதரர்கள் படடத்தின் காப்பி என்று விமர்சனம் எழுந்த நிலையில், மூன்று முகம் படத்தின் ரீ-மேக் உரிமையை வாங்கி வைத்துள்ள தயாரிப்பாளர் பைவ்ஸ்டார் கதிரேசன், தயாரிப்பாளர் சங்கத்தின் அளித்த புகாரின் அடிப்படையில் அட்லீக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அட்லீ எந்த விளக்கமும் அளிக்கவில்லை.

அட்லீயின் முதல் படமான ராஜா ராணி தொடங்கி, தெறி, மெர்சல் வரை அவர் மீதான விமர்சனம் ஓய்ந்தபாடில்லை. அவர் இயக்கிய மூன்று படங்களுமே மெளனராகம், சத்ரியன் மற்றும் மூன்று முகங்களின் உல்டா என்பது அனைவரும் அறிந்த ஒன்று தான்.

Advertisement
கோவா சர்வதேச திரைப்பட விழாவில் 'பாகுபலி 2'கோவா சர்வதேச திரைப்பட விழாவில் ... மம்தாவை சந்தித்தார் கமல் : அரசியல் பேசவில்லை என பேட்டி மம்தாவை சந்தித்தார் கமல் : அரசியல் ...


வாசகர் கருத்து (10)

Gopalan PS - Chennai,இந்தியா
13 நவ, 2017 - 16:51 Report Abuse
Gopalan PS Music ko ille kathaiyo, copy illame yarume panna mudiyadu. Atlee valarchiye thanga mudiyame ipdi ezhutharanganu nenaikaren.
Rate this:
Ansarmohamed Rafi - fujairah,ஐக்கிய அரபு நாடுகள்
11 நவ, 2017 - 05:25 Report Abuse
Ansarmohamed Rafi ராஜா ராணி, மௌன ராகம் கதை தழுவல், அது பல இடங்களில் வெளிப்படையாகவே தெரியும். அதுவும் கிளைமாக்ஸ் அப்பட்டமான கோப்பி என்ன அதில் காதலன் இல்லை. இதில் காதலன் உயிரோடு இருக்கிறான் அவ்வளவுதான். இதில் ஏர்போர்ட் அதில் ரெயில்.வீட்டில் நடக்கும் பார்ட்டியில் அப்பா முன்னாள் நடிப்பது கூட மௌன ராகத்தில் உள்ளது. இதில் நஸ்ரியா ஒரு ஸ்பெஷல் கேரக்டர் அவ்வளவுதான். மௌன ராகத்தை இந்த காலத்திட்க்கு ஏட்ப கொஞ்சம் மசாலா ஊத்தி மாத்தி இருக்கிறார் அட்லீயே. தேறி விஜயகாந்த் படம் , மெர்சல் பல படங்களின் காபி. அட்லீயை குறை சொல்ல முடியாது. இனிமேல் எத்தனை படம் வந்தாலும் அது பழைய படங்களின் சாயல் இருக்கத்தான் செய்யும். ஏன் என்றால் யார் கையிலும் கதை இல்லை. அல்லது கதை எழுத தெரியவில்லை. மொத்தம் பதினான்கு ரீலில் இதுவரை வெளிவந்த படங்களின் ஒரு ஒரு சீனை எடுத்தாலே போதும் ஒரு புதிய படம் உருவாகிவிடும். அதைத்தான் இன்று நிறைய டைரேக்டர்கள் செய்கிறார்கள். பார்க்கலாம் அடுத்த படம் எந்த படத்தின் காப்பி என்று
Rate this:
Karthik - Chennai ,இந்தியா
11 நவ, 2017 - 04:02 Report Abuse
Karthik Theri is a copy of English movie "home front". Watch it and decide. Atlee copied homefront
Rate this:
Tamizhan kanchi - Kanchipuram,இந்தியா
10 நவ, 2017 - 20:58 Report Abuse
Tamizhan kanchi தப்பு தப்பா வசனங்களை வடிவமைத்த இவனெல்லாம் ஒரு டைரக்டர்... த்தூ..
Rate this:
10 நவ, 2017 - 20:21 Report Abuse
குறிஞ்சி நில கடவுள் நீயெல்லாம் ஏன்டா உயிரோட இருக்க...? எத்தன ஏழ/ஆதரவில்லா திறமையான இயக்குனர்கள் வாய்ப்பில்லாம தவிக்குறாங்க தெரியுமா...?
Rate this:
மேலும் 5 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Chekka Chivantha Vaanam
  Tamil New Film 96
  • 96
  • நடிகர் : விஜய் சேதுபதி
  • நடிகை : த்ரிஷா
  • இயக்குனர் :பிரேம்குமார்
  Tamil New Film MGR
  Tamil New Film Kalavani Mappillai
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2018 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in