ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
மோகன்லால் விஷால் இணைந்து நடித்து சமீபத்தில் வெளியான வில்லன் படத்தை இயக்கியவர் பி.உன்னிகிருஷ்ணன். கடந்த நான்கு வருடங்களில் மோகன்லாலை வைத்து மட்டுமே படம் இயக்கி வந்த இவர், அடுத்ததாக தனது படத்தின் ஹீரோவாக தேசிய விருது பெற்ற நகைச்சுவை நடிகரான சுராஜ் வெஞ்சாரமூடுவை ஒப்பந்தம் செய்துள்ளாராம்.
அதுமட்டுமல்ல, வழக்கமாக கிரைம் த்ரில்லர் படங்களாக இயக்கிவரும் இவர், இந்தமுறை செல்லாத நோட்டு அறிவிப்பு மற்றும் அதை தொடர்ந்து நிகழ்ந்துள்ள நிகழ்வுகளின் பின்னணியில் இந்தப்படத்தின் கதையை உருவாக்கியுள்ளாராம். சுராஜ் வெஞ்சாரமூடு நடிப்பதால் அனேகமாக இது காமெடி கலந்த படமாக இருக்கலாம் என்றே தெரிகிறது.