Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

ஹாலிவுட் ஸ்டண்ட் டைரக்டர் மரணம் ; துல்கர் இரங்கல்..!

10 நவ, 2017 - 17:07 IST
எழுத்தின் அளவு:
Dulquer-salman-condolence-to-hollywood-stunt-actor-dead

இந்த வருடம் துல்கர் நடிப்பில் மலையாளத்தில் 'காம்ரேட் இன் அமெரிக்கா' (CIA) என்ற படம் வெளியானது. இந்தப்படத்தின் படப்பிடிப்பில் பாதிக்கு மேல் வெளிநாட்டில் படமாக்கப்பட்டது. இந்தப்படத்திற்கு ஹாலிவுட்டை சேர்ந்த மார்க் சவாரியா ஆக்சன் டைரக்டராக பணியாற்றினார். இவர் 'டெர்மினேட்டர், பேர்ல் ஹார்பர், இன்செப்சன் உட்பட பல ஹாலிவுட் படங்களில் பணிபுரிந்தவர்.

கடந்த சில வருடங்களாக கேன்சர் நோயுடன் போராடிக்கொண்டு இருந்த இவர் இன்று காலமானார் இவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள நடிகர் துல்கர் சல்மான், “சண்டைக்காட்சிகளை வடிவமைப்பதில் எப்போதும் புதிய ஸ்டைல்களை பின்பற்றியவர்.. படப்பிடிப்பில் அவரது சண்டைப்பயிற்சிகளை பள்ளிக்குழந்தையின் ஆர்வத்துடன் கவனித்தேன். அவரது மரணம் நம்பமுடியாத ஒன்று” என வருத்தத்துடன் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் ஹாக்கி விளையாட்டு வீரர் ஆனார் நாகசைதன்யா ஹாக்கி விளையாட்டு வீரர் ஆனார் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in