தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
சமுத்திரகனி படம் இயக்குவதை தூக்கி பரணில் வைத்து விட்டு இப்போது முழு நேர நடிகராகிவிட்டார். அவர் நடித்து முடித்துள்ள கொளஞ்சி படம் வெளிவர வேண்டியது இருக்கிறது. இதுதவிர ஆண்தேவதை, ஏமாலி, காலா, பேரன்பு, மதுரை வீரன், படங்களில் நடித்து வருகிறார்.
தற்போது, உதயம் இயக்குநர் மணிமாறன் இயக்கதில், "சங்க தலைவன்" என்ற படத்தில் நடிக்கிறார். சங்க தலைவன் படத்தில் சமுத்திரகனி தான் ஹீரோ. இதனை வெற்றி மாறன் தயாரிக்கிறார். சமுத்திரகனி தவிர கருணாஸ், டி.வி.தொகுப்பாளினி ரம்யா, ஆகியோர் நடிக்கிறார்கள். இது நெசவாளர்களின் பிரச்னைகளை பேசுகிற படம், நெசவாளர் சங்கத் தலைவராக சமுத்திரகனி நடிக்கிறார். படப்பிடிப்புகள் வேகமாக நடந்து வருகிறது.