‛ஜவான்' பாடலுக்கு நடனமாடிய மோகன்லால் : ஷாருக்கான் நன்றி | இந்த வருடத்திற்கான ஓடிடி கதவுகள் மூடப்பட்டு விட்டன : விஷால் எச்சரிக்கை மணி | ஈரோட்டில் ரசிகர்களை சந்தித்த த்ரிஷா | வித்யாபாலன் டிவியில் பார்த்த முதல் பாடல், எது தெரியுமா ? | 'கில்லி' எத்தனை மொழிகளில் ரீமேக் ஆனது தெரியுமா ? | குருவாயூரில் நடந்த 'டாடா' நாயகி அபர்ணா தாஸ் திருமணம் | பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா |
விருது, நடிப்புக்கு முக்கியத்துவம் உள்ள கேரக்டர் என, எதைப் பற்றியும் கவலைப்படுவது இல்லை, நிக்கி கல்ராணி.
அதிக படங்களில் நடித்து, அதிகம் சம்பாதிக்க வேண்டும். காற்றுள்ளபோதே துாற்றிக் கொள்ள வேண்டும் என்ற கொள்கை உடையவர். 2015ல், ஏழு படங்களில் நடித்தார். கடந்தாண்டு, ஆறு படங்களில் நடித்தார். இந்தாண்டு இதுவரை, அவர் நடித்த ஐந்து படங்கள் வெளியாகி உள்ளன. இதில், எந்த படமும் பெரிய வெற்றியை பெற வில்லை.
தற்போது, கலகலப்பு - 2, பக்கா, கீ ஆகிய படங்களில் நடித்து வருகிறார். 'இந்தாண்டு, அதிக படங்களில் நடித்த ஹீரோயின் என்ற பெயரை பெற வேண்டும்' என்ற முனைப்புடன் உள்ளார், நிக்கி.